← குறிஞ்சிட்டு

November 2026

  1. 15 Nov 2026

    நான் வாழ்வது எனக்காகத்தான்.. அவர்களை மகிழ்விக்க அல்ல… என் வாழ்க்கை எனக்கு வாழ பிடிக்கிறது.. அதை போற்றுவதற்கும் தூற்றுவதற்கும் அவர்கள் யார்?? காலை வணக்கம்…..

  2. 12 Nov 2026

    விட்டுவிடுவது என்பது மறந்துவிடுவது அல்ல. இந்த நினைவு இனி என் அமைதியை ஆள அனுமதிக்க மாட்டேன்என்று உறுதியாக முடிவு செய்வது.... அது பலவீனம் அல்ல.... அது மன முதிர்ச்சி.... காலை வணக்கம் .....

  3. 12 Nov 2026

    பூனையைப் பார்த்து எலி கிண்டல் செய்தால் , எலியின் பதுங்கு குழி அருகில் என்று அர்த்தம்... காலை வணக்கம்….

  4. 11 Nov 2026

    எப்படி பேசுவது என்பது பக்குவம் .. எதை பேசுவது என்பது அறிவு … எதை பேசாமல் இருக்க வேண்டும் என்பது பேரறிவு… காலை வணக்கம்….

  5. 10 Nov 2026

    விமர்சனங்களுக்கும் கேள்விகளுக்கும் பயப்படுபவன் மனதில், சர்வாதிகாரம் தலை தூக்கும்… காலை வணக்கம்…

  6. 9 Nov 2026

    இங்கு , விடை தெரியாதவர்களை விடவும் , கேள்வியையே புரிந்து கொள்ளாதவர்கள் தான் அதிகம் .. காலை வணக்கம் ...

  7. 7 Nov 2026

    விவாதம் முக்கியம் என்றால் நபரை மறந்துவிடுங்கள்.. நபர் முக்கியமென்றால் விவாதத்தை மறந்துவிடுங்கள்… காலை வணக்கம்…

  8. 5 Nov 2026

    காலம் எல்லா காயங்களுக்கும் மருந்திடுவதில்லை.. காத்திருத்தல் மட்டுமே அரு மருந்து, சில காயங்கள் ஆற …. காலை வணக்கம் ..

  9. 4 Nov 2026

    எல்லோரிடமும் இன்னும் நிறைய இருக்கிறது…. சொல்ல மறந்தவைகளும் சொல்லக்கூடாதவைகளும்.. காலை வணக்கம்…

  10. 3 Nov 2026

    ஒரு சிங்கம் ஒரு எலியை பிடிக்க முழு திறன் கொண்டதாக இருந்தாலும், அது ஒருபோதும் எலியை பிடிக்காது….. உங்களால் முடியும் என்பதால், நீங்கள் எதையும் செய்யலாம் என்று அர்த்தமல்ல…… காலை வணக்கம்…..

  11. 2 Nov 2026

    எல்லாம் சரியாகிவிட்ட பிறகுதான் நிம்மதியாக இருக்க வேண்டும் என்பதில்லை...!!! நிம்மதியாக இருக்க தொடங்கினாலே சில விஷயங்கள் சரியாகத் தொடங்கும்...!!! காலை வணக்கம்….

  12. 1 Nov 2026

    வாழ வழியின்றி நதி கடலை நோக்கி போவதில்லை .. சேருமிடம் தெரிந்த பின், பாதைகள் மாறலாம்,பயணம் முடியாது.. காலை வணக்கம்....